>
Tamil
List of top Tamil Questions
தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளர்களைப் பொதுவாக எத்தனை வகையாகப் பிரித்து மதிப்பிடலாம்?
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Reading Comprehension
தமிழ் நவீன இலக்கியத்தைத் தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Reading Comprehension
நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Reading Comprehension
கவித்துவமான சொற்சித்திரங்களைப் படைத்த எழுத்தாளர்.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Reading Comprehension
மூன்றாம் தலைமுறையில் வடிவ ஓர்மையுடன் எழுதியவர்.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Reading Comprehension
பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தவும்
பட்டியல்-I ஆங்கிலச்சொல்
பட்டியல்-II கலைச்சொல்
A. Folder
I. அழிப்பான்
B. File
II. மை பொதி
C. Eraser
III. கோப்பு
D. Stamp pad
IV. மடிப்புத்தாள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Vocabulary: Technical Terms
Concept எனும் சொல்லின் தமிழ்ச்சொல்.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Vocabulary: Technical Terms
பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தவும்
பட்டியல்-I
சொல்
பட்டியல்-II
பொருள்
A.
மா
I.
கன்னம்
B.
புதுப்பெயல்
II.
விலங்கு
C.
ஆர்கலி
III.
புதுமழை
D.
கவுள்
IV.
வெள்ளம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Vocabulary: Technical Terms
தொல்காப்பியப் பொருளதிகார இயல்களை வரிசைப்படுத்துக.
A. களவியல்
B. அகத்திணையியல்
C. கற்பியல்
D. புறத்திணையியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Grammar: Tolkappiyam and Grammar Works
திருக்குறள் அறத்துப்பாலிலுள்ள இயல்களை வரிசைப்படுத்துக.
A. பாயிரவியல்
B. இல்லறவியல்
C. ஊழியல்
D. துறவறவியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Sangam and Ethical Literature
திருக்குறளை வரிசைப்படுத்துக.
A. ஆறாதே
B. சுட்ட வடு
C. தீயினால் சுட்டபுண் உள்ளாறும்
D. நாவினால்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Sangam and Ethical Literature
ஊடக வளர்ச்சியை வரிசைப்படுத்துக.
A. செய்தி இதழ்கள்
B. வானொலி
C. கணினி
D. தொலைக்காட்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Arts, Music and Mass Media
பின்வரும் இலக்கிய வகைகளைக் காலவரிசைப்படுத்துக.
A. காப்பிய இலக்கியம்
B. புனைவிலக்கியம்
C. சிற்றிலக்கியம்
D. அற இலக்கியம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Literary History and Authors
ஆழ்வார்களைக் காலவரிசைப்படுத்துக.
A. பேயாழ்வார்
B. பொய்கையாழ்வார்
C. பூதத்தாழ்வார்
D. திருமழிசையாழ்வார்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Epics and Bhakti Literature
கருவிளம் வாய்ப்பாட்டில் அமைந்துள்ள சொற்கள்.
A. கலைமகள்
B. பனிமொழி
C. பழவினை
D. பாடல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Poetry and Prosody
வானொலி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாகக் கருதப்படுபவை.
A. கைபேசி
B. பண்பலை
C. இணையதள வானொலி
D. தொலைக்காட்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Arts, Music and Mass Media
'டிரான்ஸ்லேசியோ'(Translatio) என்னும் சொல் இடம்பெற்றுள்ள மொழியைக் குறிப்பிடுக.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation
பட்டியல்-Iஐபட்டியல்-II உடன்பொருத்தவும்
பட்டியல்-I
மொழிபெயர்ப்புநூல்
பட்டியல்-II
மொழிபெயர்ப்பாளர்
A. கவிதையியல்
I. ஜி.யு.போப்
B. புறநானூறு
II. அ.அ.மணவாளன்
C. திருக்குறள்
III. வைதேகி ஹெர்பெர்ட்
D. சங்க இலக்கியங்கள்
IV. ஜார்ஜ் எல் ஹார்ட்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation
வனப்புகளை வரிசைப் படுத்துக.
A. அழகு
B. தொன்மை
C. அம்மை
D. தோல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Grammar: Tolkappiyam and Grammar Works
சங்க காலக் கல்வெட்டுகளைக் குறித்து ஆராய்ந்தவர்
A. ட்ராட்ஸ்கி மருது
B. காந்திராஜன்
C. குடவாயில் பாலசுப்பிரமணியம்
D. ஐராவதம் மகாதேவன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Literary History and Authors
மொழியின் சொற்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சொல்வது.
A. இயற்சொல் அகராதி, வடசொல் அகராதி
B. வேர்ச்சொல் அகராதி
C. வினைச்சொல் அகராதி
D. திசைச்சொல் அகராதி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation
பெயராகவும் வினையாகவும் அமையக்கூடிய சொல்லைத் தேர்க.
A. ஆடு
B. உணவு
C. தேடு
D. உறங்கு
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Grammar: Parts of Speech
பட்டியல்-I
நூல்
பட்டியல்-II
ஆசிரியர்
A. திருக்குறள்
I. சமண முனிவர்கள்
B. நாலடியார்
II. திருவள்ளுவர்
C. இன்னாநாற்பது
III. பூதஞ்சேந்தனார்
D. இனியவை நாற்பது
IV. கபிலர்
பட்டியல்-Iஐ பட்டியல்-II உடன் பொருத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Sangam and Ethical Literature
பெருங்காப்பியத்திற்கான இலக்கணம்.
A. பொருள்
B. இன்பம்
C. அறம்
D. வீடு
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Epics and Bhakti Literature
பட்டியல்-I
காப்பியம்
பட்டியல்-II
ஆசிரியர்
A. கம்பராமாயணம்
I. சேக்கிழார்
B. சிலப்பதிகாரம்
II. கம்பர்
C. மணிமேகலை
III. இளங்கோவடிகள்
D. பெரியபுராணம்
IV. சீத்தலைச் சாத்தனார்
பட்டியல்-Iஐ பட்டியல்-II உடன் பொருத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Epics and Bhakti Literature
Prev
1
2
Next