வானொலி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாகக் கருதப்படுபவை. A. கைபேசி B. பண்பலை C. இணையதள வானொலி D. தொலைக்காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
Show Hint
வானொலியின் புதிய வடிவங்கள் பண்பலையும் இணைய வானொலியும்.