




| பட்டியல்-I ஆங்கிலச்சொல் | பட்டியல்-II கலைச்சொல் |
|---|---|
| A. Folder | I. அழிப்பான் |
| B. File | II. மை பொதி |
| C. Eraser | III. கோப்பு |
| D. Stamp pad | IV. மடிப்புத்தாள் |
| பட்டியல்-I சொல் | பட்டியல்-II பொருள் | ||
|---|---|---|---|
| A. | மா | I. | கன்னம் |
| B. | புதுப்பெயல் | II. | விலங்கு |
| C. | ஆர்கலி | III. | புதுமழை |
| D. | கவுள் | IV. | வெள்ளம் |
